முருகப்பெருமான் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படைவீடாகத் திகழ்வது திருத்தணிகைத் திருத்தலமாகும். முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபத்மாவுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, கோபம் தணிந்து, அமர்ந்த தலம் ஆதலின் இதற்குத் "தணிகை"  எனப் பெயரமைந்தது. தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனிவர்களின் காம,  வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை, ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும், இதற்குத் தணிகை என்று பெயரமைந்தது.

 
 
 
உபகோயில்கள்
திருவாலங்காடு, அருள்மிகு வாடாரண்யேஸ்வரசுவாமி திருகோயில்   திருப்பாச்சூர், அருள்மிகு வாசீஸ்வரசுவாமி திருகோயில்
மத்தூர், அருள்மிகு மகிஷாசூரமர்தினி அம்மன் திருகோயில்   கூரம், அருள்மிகு வித்யவனித பல்லவ பரமேஸ்வரசிவனார் திருகோயில்
கரிம்பேடு, அருள்மிகு நாதாதீஸ்வரசுவாமி திருகோயில   இளனயின்கோட்டுர், அருள்மிகு தெய்வநாகேஸ்வரசுவாமி திருகோயில்
பெரிய நாகபூடி, அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருகோயில்   குருவராஜபேட்டை, அருள்மிகு மாணிக்கவாசகர் மடாலயம்
சந்தானவேணுகோபாலபுரம், அருள்மிகு சந்தானவேணுகோபாலசுவாமி திருகோயில்   திருத்தணி, அருள்மிகு ஆறுமுகசுவாமி திருகோயில்
வங்கனூர், அருள்மிகு இலட்சுமி நாராயணபெருமாள் திருகோயில   திருத்தணி, அருள்மிகு விஜயராகவசுவாமி திருக்கோயில்
நெடும்பரம், அருள்மிகு கோதண்டராமசுவாமி திருகோயில்   திருத்தணி, அருள்மிகு வீரட்டீஸ்வரசுவாமி திருக்கோயில்
     
 
test
       
 
Copyright © 2009-2010 Thiruthanigai, Arulmigu Subramaniya swami Thirukkovil. All rights reserved.
site designed & maintained by winways